தேனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தம்பதி குணமடைந்தனர்

தேனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தம்பதி குணமடைந்தனர்


" alt="" aria-hidden="true" />


 தேனி மாவட்டத்தில் 43 பேர் கொரோனா வைரஸ்  பாதிக்கப்பட்ட நபர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.  இதையடுத்து அவர்களை சிறப்பு சிகிச்சை வார்டில் தனிமைப்படுத்தி டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.


 இதற்கிடையில் அவர்களில் பெண்கள் ஒருவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.


 கடந்த வாரம் 20 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார். அதன் பிறகு மேலும் 13 பேர் கடந்த 24ம் தேதி குணமடைந்து வீடு திரும்பினார்.


 இந்த நிலையில் கொரோனா வைரஸ்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 2 பேர் குணமடைந்தனர் அவர்கள் போடியை சேர்ந்த கணவன் மனைவி ஆவார். 


 இதையடுத்து அவர்களுக்கு டாக்டர்கள் பிஸ்கட் பழங்கள் மற்றும் மருந்துகள் கொடுத்தும் கைதட்டி வாகனத்தில் போடிக்கு  அனுப்பி வைத்தனர்..


 தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 10 நாட்களில் மட்டும் 35 பேர் நோயாளிகள் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார்..


 இதன்மூலம் தேனில் கொரோனா  சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


Popular posts
வாணியம்பாடி அருகே ரூ.1 கோடியே 29 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை பணிகளை அமைச்சர் நிலோபர்கபீல் தொடங்கி வைத்தார்.
Image
திருவண்ணாமலை யோகி ராம் ஆசிரமம் நாள்தோறும் காலை, மாலை மற்றும் இரவு 500 நபர்களுக்கு சிவனடியார் மற்றும் ஆசிரமத்திற்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு மகேஸ்வர பூஜை செய்து சிவனடியார்க்கு படைத்து தலை வாழை இலையில் பரிமாறி வடை , பாயசம் மற்றும் உணவு நாள்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இவை 25 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது
Image
மதுரையில் குவிந்த மக்கள் பொருட்கள் கிடைக்காமல் விற்று தீர்ந்த அவலநிலை
Image
எமதர்மராசாவின் தூதுவர்களா நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்
Image
ஊரடங்கு உத்தரவால் பலபேர் உணவில்லாமல் தவித்து வரும் நிலையில் நீலகிரி மாவட்ட கவுன்சிலர் மீனா மற்றும் குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனிதா தலைமையில் 75 குடும்பங்களுக்கு ஒருவாரத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கொடுக்கப்பட்டன
Image