ஊரடங்கு உத்தரவால் பலபேர் உணவில்லாமல் தவித்து வரும் நிலையில் நீலகிரி மாவட்ட கவுன்சிலர் மீனா மற்றும் குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனிதா தலைமையில் 75 குடும்பங்களுக்கு ஒருவாரத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கொடுக்கப்பட்டன

ஊரடங்கு உத்தரவால் பலபேர் உணவில்லாமல் தவித்து வரும் நிலையில் நீலகிரி மாவட்ட கவுன்சிலர் மீனா மற்றும் குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனிதா தலைமையில் 75 குடும்பங்களுக்கு ஒருவாரத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கொடுக்கப்பட்டன


" alt="" aria-hidden="true" />


ஊரடங்கு உத்தரவால் பலபேர்  வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையில் உள்ளனர்.  இதனால் பல பகுதிகளிலும் அத்தியாவசியப் பொருட்களும் காய்கறிகளும் நிவாரண உதவியாக கொடுக்கப்படுகிறது.  இதேபோல் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள அம்மன் நகர் மற்றும் பச்சை காடு பகுதியில் நீலகிரி மாவட்ட கவுன்சிலர் மீனா மற்றும்  ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனிதா தலைமையில் 75 குடும்பங்களுக்கு அரிசி சர்க்கரை போன்ற ஒரு வாரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் 40 ஆயிரம் செலவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமன் மற்றும் வசந்தமாள் முன்னிலையில் கொடுக்கப்பட்டது.


Popular posts
மதுரையில் குவிந்த மக்கள் பொருட்கள் கிடைக்காமல் விற்று தீர்ந்த அவலநிலை
Image
திருவண்ணாமலை யோகி ராம் ஆசிரமம் நாள்தோறும் காலை, மாலை மற்றும் இரவு 500 நபர்களுக்கு சிவனடியார் மற்றும் ஆசிரமத்திற்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு மகேஸ்வர பூஜை செய்து சிவனடியார்க்கு படைத்து தலை வாழை இலையில் பரிமாறி வடை , பாயசம் மற்றும் உணவு நாள்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இவை 25 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது
Image
எமதர்மராசாவின் தூதுவர்களா நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்
Image
தேனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தம்பதி குணமடைந்தனர்
Image
வாணியம்பாடி அருகே ரூ.1 கோடியே 29 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை பணிகளை அமைச்சர் நிலோபர்கபீல் தொடங்கி வைத்தார்.
Image