எமதர்மராசாவின் தூதுவர்களா நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்

" alt="" aria-hidden="true" />


எமதர்மராசாவின் தூதுவர்களா நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்


" alt="" aria-hidden="true" />


" alt="" aria-hidden="true" />


எமதர்மராசாவின் தூதுவர்களா நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்?! அதிகாரிகள்அன்னூரில் இருந்து அவனாசி செல்லும் நெடுஞ்சாலையில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி யின்போது ஊத்துபாளையம் கஞ்சபள்ளி இடையில் அன்னூர் சத்யாடெக்ஸ்டைல் மில்லுக்கு அருகில் நடுரோட்டில்தோ முழுமையாக மூடபடாமல் மக்களை மரணவாயிலுக்கு அழைக்கின்ற வாயிலாகவும் அதற்கு தூதுவர்களாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தங்கள் கடமையை பதினைந்து நாட்களுக்கு மேலாக செவ்வனே செய்துவருகின்றனர் மக்களின்மீது சிறிதளவு கூட கருணையின்றி எமதர்மராசாவின்  அடியாளாக செயல்படுவதை எப்பொழுது மாற்றபோகின்றனரோ நடுரோட்டில் தோண்டிய குழி மூடாமல் நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் பொது மக்களுக்கு உயிர் சேதம் ஏற்படுகின்ற வகையில் அந்த குழி முழுவதுமாக மூடாமல் அப்படியே உள்ளது இது பொதுமக்களை மரண வாயிலுக்கு அலைக்கும் இடமாகவே இரவு நேரங்களில் உள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்


Popular posts
மதுரையில் குவிந்த மக்கள் பொருட்கள் கிடைக்காமல் விற்று தீர்ந்த அவலநிலை
Image
திருவண்ணாமலை யோகி ராம் ஆசிரமம் நாள்தோறும் காலை, மாலை மற்றும் இரவு 500 நபர்களுக்கு சிவனடியார் மற்றும் ஆசிரமத்திற்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு மகேஸ்வர பூஜை செய்து சிவனடியார்க்கு படைத்து தலை வாழை இலையில் பரிமாறி வடை , பாயசம் மற்றும் உணவு நாள்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இவை 25 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது
Image
தேனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தம்பதி குணமடைந்தனர்
Image
வாணியம்பாடி அருகே ரூ.1 கோடியே 29 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை பணிகளை அமைச்சர் நிலோபர்கபீல் தொடங்கி வைத்தார்.
Image