" alt="" aria-hidden="true" />
ராமநாதபுரத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது
இராமநாதபுரம் அரசு பணிமனை முன்பு எஸ்டிபிஐ கட்சியினர் டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடி மக்கள் மீது நடத்தபட்ட தடியடியை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது மற்றும் கடலாடி அருகே சாயல்குடியில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஒரு நாள் தர்ணா போராட்டம் அனைத்து அரசியல் கட்சியினர் சார்பாக நடைபெற்றது மற்றும் சிக்கல் அருகே வாலிநோக்கம் அனைத்து ஐமாத்தினர் சார்பாகவும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது அதில் திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என்றனர்